Skip links

தமிழ் ஒருமை மற்றும் பொருளாதார வளர்ச்சி

பண்பாடு, அறிவு மற்றும் புதுமையின் மூலம் தமிழ் ஒருமைப்பாட்டை
வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கான முன்னேற்றம்

எங்களை பற்றி

முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம், கலை கலாச்சார பண்பாடுகளை முழுமையாகக் கொண்டது. அதன் அடிப்படையில், தமிழ் சார்ந்த தமிழர் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் க்கியப் பணியில் நாம் நம்மை இணைத்துக்கொண்டுள்ளோம் என்பதில் நாம் பெருமைக்கொள்ள வேண்டும்.

நம்மோடு தமிழ்ப்பணி ஆற்ற இன்னும் ஏராளமான உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் நமது உறவுகள் ஈடுபட வேண்டும். ஒரு சக்திமிக்க சங்கத்தை உருவாக்கி செயலாற்றிட நாம் அடித்தளம் அமைக்க வேண்டும்.

குறிக்கோள்

குறிக்கோள்

மொழி இலக்கிய, கலை கலாச்சார பண்பாடுகளை அடிப்படையாக கொண்டு, அறிவியல் விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணிணித்துறை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்க அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு பொருளாதாரத்தில் உயரும் வழிமுறைகளைக் கண்டு சமுதாயத்தினை உயர்த்துதல்.

இலக்கு

இலக்கு

ஒற்றுமையான, மதிப்பும் மாண்பும் , ஆற்றலும், பொருளாதார ஏற்றமும் நிறைந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்குதல்.

நோக்கங்கள்

மலேசிய தமிழரிடையே ஒற்றுமையின் லத்தையும் சாதனைகளையும் ரியவைத்து, எல்லாவித பாகுபாடுகளையும் ளைந்து புரிந்துணர்வுத் ன்மையையும், ஒற்றுமை யையும் உருவாக்குதல்.

உழைக்கும் வர்க்கமாக இருக்கின்ற தமிழ் சமுதாயத்தை வர்த்தகம், தொழில் நுட்பம், கணிணி துறைகளில் அதிகமாக ஈடுபட உருமாற்றம் செய்தல்.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திடும் ஓர் அறிவார்ந்த சமுதாயமாக மாறுதல்.

தமிழ்ப்பள்ளிகளின் உயர்வு, தமிழ்கல்வி ம்பாடுகள் மொழி லக்கிய வளர்ச்சிகளை உறுதி படுத்துதல். உள்நாட்டு ழுத்தாளர்களை ஊக்குவித்தல்.

தமிழ் சமுதாயத்தை விஞ்ஞானம், கணிதம், அறிவியல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு, எந்திரம், ளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கவும் உருமாற்றுதல்.

வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நூல்கள் வழங்குதல்.

பல்துறைகளில் வேலை வாயப்புகளை பெற நிபுணத்துவ ஆற்றல்களை வளரத்துக்