மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் அமைப்புக்கூட்டம்.
தமிழர்களின் அடையாளமாக திகழும் மொழி இலக்கிய வடிவமான நூல் பிரதானமாகவும், வாழ்க்கைத் தத்துவத்தை 7 அடிகளிலான 1330 குறள்களைக் கொண்ட பொதுமறையான திருக்குறளை வழங்கிய ஐயன் திருவள்ளுவரின் உருவத்தையும், போதனைகளையும் கருப்பொருளாகக் கொண்டு, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வட்ட வடிவில், உலக பொருளாதாரம், புத்தாக்கம் போன்ற துறைகளில் முன்னேறும் தேடல்களோடு, சமுதாய உருமாற்ற நிலைகளை நோக்கிய பயணங்களை ஒருங்கிணைக்கும் வடிவமாக அமைகிறது.
மலேசிய முத்தமிழ்ச் சங்கம்

ஒற்றுமையான, மதிப்பும் மாண்பும், ஆற்றலும், பொருளாதார ஏற்றமும் நிறைந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்குதல்
மொழி, இலக்கிய, கலை கலாச்சார பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கணினித்துறை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்க அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு, பொருளாதாரத்தில் உயரும் வழிமுறைகளை அடையாளம் கண்டு சமுதாயத்திடம் கொண்டு சேர்த்தல்
எங்களை பற்றி
மலேசிய முத்தமிழ்ச்சங்கம் (பதிவு எண் PPM-018-14-12042023) கடந்த 12.4.2024 அன்று, மலேசிய பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சங்கத்தின் அமைப்புக்கூட்டம் 19.04.2024, அன்று புதன் கிழமை கோலாலம்பூர் மெட்ராஸ் கபே உணவக மண்டபத்தில் மாலை 5.00

2023 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டறிக்கை.
மலேசிய முத்தமிழ்ச்சங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ஆம் நாள், மலேசிய சங்கப்பதிவகத்தால் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி அங்கீகரிக்கப்பட்டது. சங்கத்தின் முதல் அமைப்புக் கூட்டமும் முதலாவது செயலவைக்கூட்டமும் கடந்த 19.4.2023ஆம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் சங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடல் நடத்தப்பட்டு, கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் அமலாக்கம் காண பரிசீலிக்கப்பட்டது.

தீபாவளி விருந்து நிகழ்ச்சி
சங்கத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் கடந்த 28.10.2023 அன்று, சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ராக்யாட் அரங்கத்தில் மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய தீபாவளி விருந்து விழா நடைபெற்றது. இந்த விருந்திற்கு பிரதமரை சிறப்பு விருந்தினராக அழைக்க, பிரதமரின் இந்தியப் பிரதிநிதி திரு சண்முகம் அவர்களையும் நாடாளுமன்றத்தில் பிரதமரையும் சந்தித்து அழைப்பு வழங்கப்பட்டது.